பாலஸ்தீனத்துக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்த 200 மில்லியன் டாலர் (USD) நிதியுதவி நிறுத்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. காசா நகரங்களின் நிர்வாகம், சுகாதாரம், கல்வி போன்றவற்றை மேம்படுத்த நிதி வழங்குவதாக அமெரிக்கா 200 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்து. ஆனால், அப்பகுதிகளில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் பாலஸ்தீனத்துக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட தொகை நிறுத்தப்படுவதாக திடீரென அமெரிக்கா அறிவித்துள்ளது இதனால் பாலஸ்தீனம் அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் அதிர்ந்து போனது. DINASUVADU