Tag: PalaruPorunthalaru

“பாலாறு பொருந்தலாறு” அணையிலிருந்து 224.64 கனஅடி தண்ணீரை திறக்க உத்தரவு – முதல்வர் பழனிசாமி

பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து 224.64 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் முதல் போக பாசனத்திற்காக தண்ணி திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளது. இந்நிலையில், வேளாண் பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று பாலாறு பொருந்தவாறு அணையிலிருந்து 25.10.2020 முதல் 3.3.2021 முடிய 130 நாட்களுக்கு விநாடிக்கு 20 கன அடி வீதம் மொத்தம் 224.64 மிக […]

MinisterPalanisamy 3 Min Read
Default Image