மதுரை : கடந்த 11 மாதங்களாக விஷ்வா என்கிற மணவனை தொடர்ந்து கண்காணித்து வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தற்போது அவரை சர்பிரைஸ் செய்துள்ளார். அதாவது, கடந்த ஆண்டு ஆகஸ்டு 25ம் தேதி அன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைப்பற்காக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை முத்துப்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளிக்கு சென்றிருந்தார். அப்போது பேசிக்கொண்டிருக்கும்போதே 7ஆம் வகுப்பு மாணவன் விஷ்வா, “மயக்கம் வருகிறது” என்று கண்ணை மூடினார். அதை கவனித்த அமைச்சர், அந்த மாணவனுக்கு மருத்துவ […]
2021இல் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது நிதித்துறை பொறுப்பானது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வசம் கொடுக்கப்பட்டது. 2 ஆண்டுகளாக தமிழக நிதித்துறையை திறம்பட கையாண்டு வந்தார் அமைச்சர் பி.டி.ஆர். இப்படியான சூழலில் கடந்த மே மாதம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு பிடிஆர் வகித்து வந்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் கொடுக்கப்பட்டது. இதற்கு பின்னணியில் அப்போது வெளியான ஒரு ஆடியோ இருந்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் சலசலக்கப்பட்டது. அதாவது, அமைச்சர் உதயநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
பணவீக்கமானது மற்ற மாநிலங்களில் 7 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. ஆனால், தமிழகத்தில் அது 5ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான கடனை குறைத்துள்ளோம். என பல்வேறு நிதி நிலைமையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அளித்த பேட்டியில், தமிழ்நாட்டின் நிதிநிலையை மக்களுக்கு எடுத்துரைத்தார். அதில் பல்வேரு முக்கிய நிதி அம்சங்கள் இடம் பெற்று இருந்தன. அதில்,, ‘ தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒத்துழைப்பு […]
அரசுப் பேருந்துகள் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ59.15 நஷ்டம் ஏற்படுவதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், இன்று காலை 11:30 மணியளவில் தலைமை செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இவர் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, இது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளார். அப்போது, தமிழக அரசுக்கு வருவாயை விட, செலவு அதிகமாக இருப்பதாகவும், அரசுப் பேருந்துகள் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ59.15 நஷ்டம் ஏற்படுவதாகவும், மகளிருக்கு இலவச […]