Tag: palani temple

“முருகப் பெருமானைப் போற்றுவோம்!” விஜயின் தைப்பூச திருவிழா வாழ்த்து!

சென்னை :  இன்று இந்து கடவுள் முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. குறிப்பாக, பழனி கோயிலில் நடைபெறும் தேரோட்டம், திருக்கல்யாணம், கந்த சஷ்டி மண்டப பூஜைகள் போன்றவை பெரும் முக்கியத்துவம் பெற்றவை. அதே நேரத்தில், திருச்செந்தூரில் கடல் தீர்த்தம், திருப்பரங்குன்றத்தில் சிறப்பு அபிஷேகம் போன்ற நிகழ்வுகளும் பக்தர்களை பெரிதும் ஈர்க்கின்றன.இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் […]

Lord Murugan 4 Min Read
tvk vijay thaipusam

தைப்பூச திருவிழா கோலாகலம்.., அறுபடை வீடுகளில் குவிந்து வரும் முருக பக்தர்கள்.!

சென்னை : இன்று இந்து கடவுள் முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பலதண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச திருவிழா மிகவும் புகழ்பெற்றது .  அதுபோக, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் நேற்று முதலே அதிகரிக்க தொடங்கிவிட்டது. தைமாதம் வரும் பௌர்ணமி மற்றும் பூச  நட்சத்திரம் ஒன்று கூடும் […]

Lord Murugan 5 Min Read
Thaipusam Thiruvizha 2025

பழனியை திருப்பதி போல் மாற்றப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.325 கோடி மதிப்பில் அடியனூத்து கிராமத்தில் 8.61 ஹெக்டர் பரபரப்பளவில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் இவ்விழாவில் பேசிய முதல்வர், திருப்பதி போல் பழனி கோயிலுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார். மேலும் கோயிலை நவீனப்படுத்த ரூ.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் […]

CMedapadiKpalanisami 2 Min Read
Default Image