Tag: palamedu jallikattu

களைகட்டும் ஜல்லிக்கட்டு : அவனியாபுரத்தில் வெற்றிபெற்றால் என்ன பரிசு தெரியுமா?

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முடிந்து வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் தயாராகிவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் அருகே உள்ள ஜல்லிக்கட்டு திடலில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விடும் வாடிவாசல் பகுதி, காளைகளை அடக்கும் பகுதியில் தேங்காய் நார் கொட்டும் பணி விறுவிறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் […]

alanganalloor 5 Min Read
jallikattu price

பொங்கல் 2025 : ஜல்லிக்கட்டுக்கு ரெடியான அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு…

மதுரை : பொங்கல் திருநாள் வந்துவிட்டாளே மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு திருவிழாவால் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண பல்வேறு ஊர்களில் இருந்து பார்வையாளர்கள் இங்கு வருவார்கள். உலகபுழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை  முதல் தொடங்க உள்ளது. நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் அருகே உள்ள ஜல்லிக்கட்டு திடலில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளை […]

alanganalloor 5 Min Read
jallikattu 2025

தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு!சிறந்த வீரருக்கு பரிசு என்ன தெரியுமா?!

மதுரை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று மதுரை அவனியாபுரத்தில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.இதில் 24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை கார்த்திக் என்பவர்  தட்டிச் சென்றார். இந்நிலையில்,புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது.தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில்,தற்போது முதல் காலியாக மகாலிங்கசுவாமி மடத்து […]

jallikattu 4 Min Read
Default Image

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் TTV தினகரனின் காளை வெற்றி!

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் காளையும் கலந்து கொண்ட நிலையில், இந்த காளை தற்போது வெற்றி பெற்றுள்ளது. பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு இந்த போட்டி தொடங்கிய நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில்  800 காளைகள்  மற்றும் 651 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டுபோட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிகட்டு போட்டியில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் காளையும் கலந்து […]

palamedu jallikattu 2 Min Read
Default Image