Tag: palachanthar

சினிமாவை பற்றி தெரியாதவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் : நடிகை சுகாசினி

மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் 89-வது பிறந்தநாள் விழா சென்னையில் நடைபெற்றது. இன்விழாவில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய, நடிகை சுகாசினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கமல் மற்றும் ரஜினி நடித்த மூன்று முடிச்சு படத்தின் படப்பிடிப்பு எங்கள் வீட்டில் தான் நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பு இடைவெளியில் வீட்டுக்கு வெளியே நின்று சிகரெட் பிடிப்பார் என்றும், யாரிடமும் அதிகம் பேசமாட்டார், கொஞ்சம் பயப்படுவார் […]

#Kamalahasan 3 Min Read
Default Image