PAKvsSA: இந்த ஆண்டிற்கான உலக்கோப்பைத் தொடரில் இதுவரை 25 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று 26 ஆவது லீக் போட்டியானது சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் 5 போட்டிகளை விளையாடி உள்ள பாகிஸ்தான் அணி, முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. மறுபுறம் தென்னாப்பிரிக்கா அணி சிறப்பான ஃபார்மில் உள்ளது. […]