முத்தரப்பு டி-20 இன் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றுள்ளது. நியூசிலாந்தில் நடைபெற்று வந்த முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான், வங்கதேசம், மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வந்தன. இந்த முத்தரப்பு தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்தது. இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில், கேப்டன் வில்லியம்சன் 59 ரன்கள், கிளென் பில்ப்ஸ் […]