பாகிஸ்தான் – இலங்கை இடையேயான ஒருநாள் உலகக் கோப்பை போட்டி, உலகக் கோப்பை வரலாற்றில் நான்கு சதங்களைப் பெற்ற முதல் ஆட்டமாக அமைந்துள்ளது. ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் 8-ஆவது லீக் போட்டியில் நேற்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் […]
உலகக்கோப்பை தொடரின் நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியின்போது தனக்கு ஏற்பட்ட தசைபிடிப்பு குறித்த கேள்விக்கு பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஓப்பனாக பதிலளித்துள்ளார். ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று, ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில், இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, 50 ஓவர் முடிவில் […]
பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று ஒருநாள் உலகக்கோப்பையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். இப்போட்டியில் குசல் மெண்டிஸ் அபாரமாக பேட்டிங் செய்த அதே வேளையில் அவர் தனது பெயரில் ஒரு பெரிய சாதனையையும் படைத்துள்ளார். இலங்கையின் ஆரம்பம் மிகவும் மோசமாக […]
தசைப்பிடிப்பு காரணமாக இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இன்று ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இப்போட்டியில் குசல் மெண்டிஸ் அபாரமாக பேட்டிங் செய்த அதே வேளையில் அவர் தனது பெயரில் ஒரு பெரிய சாதனையையும் படைத்துள்ளார். இலங்கையின்தொடக்க வீரர் […]
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகிறது. இதுபோன்று, இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய 2வது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியும் விளையாடி வருகின்றனர். இப்போட்டியில், டாஸ் […]
இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 6 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று ஏழாவது மற்றும் எட்டாவது லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் காலை 10:30 மணிக்கு தொடங்கிய போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்து வருகின்றன. இந்த நிலையில் இரண்டாவது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், தசுன் ஷனக தலைமையிலான இலங்கை […]
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த அக்டோபர் 5 தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 6 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இன்று 7வது போட்டி மற்றும் 8வது உலக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. காலை 10.30 மணிக்கு முதல் போட்டியும், பிற்பகல் 2 மணிக்கு மற்றொரு போட்டியும் நடைபெற உள்ளது. முதல் போட்டியானது இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டியானது காலை 10.30 […]
பாகிஸ்தானில் கடந்த 2009-ம் ஆண்டு சுற்று பயணத்திற்கு பிறகு இலங்கை அணி இந்த வருடம் தான் பாகிஸ்தானில் சுற்று பயணம் செய்து 3 ஒருநாள் ,3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் பாகிஸ்தான் அணியும் , இலங்கை அணியும் முற்பகல் 3 மணிக்கு மோத இருந்தது. ஆனால் மழை பெய்ததால் டாஸ் போடுவதற்கு தாமதம்.