Tag: pakvseng

கிரிக்கெட் வரலாற்றில் புதிய ‘மைல்கல்’! ஜோ ரூட் படைத்த அசாத்திய சாதனை!

முல்தான் : இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியானது முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் ஜோ ரூட் 27 ரன்கள் எடுத்த போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 5000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற அசாத்திய சாதனையை ஜோ ரூட் படைத்தார். இந்த போட்டியில் […]

#Joe Root 4 Min Read
Joe Root Record Break

பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்து தொடரை வென்ற இங்கிலாந்து..!

3 ஒருநாள் போட்டியையும் இங்கிலாந்து வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்து ஒருநாள் தொடரை கைப்பற்றியது.  இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 […]

pakvseng 3 Min Read
Default Image

இங்கிலாந்து அணியில் 7 பேருக்கு கொரோனா..!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் மற்றும் 4 நிர்வாக உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் விளையாடவுள்ளது. இதில் ஒரு நாள் தொடர் வருகின்ற 8 ஆம் தேதி சோபியா கார்டியன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியினருக்கு கொரோனா  ரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் […]

Covid 19 3 Min Read
Default Image

16 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் செல்லும் இங்கிலாந்து அணி!

16 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு போட்டிகள் கொண்ட சர்வதேச டி 20 தொடருக்காக அடுத்த ஆண்டு அக்டோபரில் பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து அணி வருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று தெரிவித்துள்ளது. கராச்சியில் அடுத்த ஆண்டு அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இந்த இரண்டு போட்டிகளும் நடைபெறும். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஆகிய இரண்டும் இந்த  சுற்றுப்பயணத்தை உறுதிப்படுத்தின. இது இந்தியாவில் நடைபெறும் டி […]

pakvseng 4 Min Read
Default Image