PAKvsBAN: ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 31-வது லீப் போட்டியாகவும் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் பல பரிட்சை செய்கின்றனர். இதில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இதுவரை நடந்த 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் நான்கு புள்ளிகள் உடன் புள்ளி விவரப்பட்டியலில் பாகிஸ்தான் ஏழாவது இடத்தில் உள்ளது. அதேபோல, பங்களாதேஷ் அணி ஆறு போட்டிகளில் ஒன்றில் […]