சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பையின் 26-ஆவது லீக் போட்டியில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கி பாகிஸ்தான் அணி, 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 47.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 271 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் […]
ஒருநாள் உலக்கோப்பைத் தொடரில் நேற்று 26-ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணி மோதியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங்கில் களமிறங்கி பாகிஸ்தான் அணி, 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்தது. தென்னாபிரிக்கா அணியில் ஷம்சி 4, மார்கோ ஜான்சன் 3, ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, […]
ஐசிசி ஒருநாள் உலக்கோப்பைத் தொடரில் இதுவரை 25 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று 26-ஆவது லீக் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி பலப்பரீட்சை செய்து வருகிறது. சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீசியது. இதில், முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க வீரர்களான அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக் […]
PAKvsSA: இந்த ஆண்டிற்கான உலக்கோப்பைத் தொடரில் இதுவரை 25 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று 26 ஆவது லீக் போட்டியானது சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் 5 போட்டிகளை விளையாடி உள்ள பாகிஸ்தான் அணி, முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. மறுபுறம் தென்னாப்பிரிக்கா அணி சிறப்பான ஃபார்மில் உள்ளது. […]
பாகிஸ்தானில் தென்னாப்பிரிக்கா அணிக்கும், பாகிஸ்தானிற்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியில் முதலில் களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி இருந்து 220 ரன்கள் எடுத்தனர். அதன் பிறகு இறங்கிய பாகிஸ்தான் அணி இன்று 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதை தொடர்ந்து, இப்போட்டியில் ரபாடா 3 விக்கெட்டுகளை பறித்தார். இதனால் டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஹசன் அலி விக்கெட்டை பறிததன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார். ரபாடா டெஸ்ட் […]