கராச்சி :ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் நேற்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் கராச்சி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அனி அதிரடியாக விளையாடியது. 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக பாகிஸ்தான் அணி 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இதில் ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. சவுத் ஷகீல் 6 […]
கராச்சி : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி எதிர்கொண்டு விளையாடியது. கராச்சி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அனியின் தொடக்க வீரர் வில் யங் 107 ரன்கள் விளாசி, சாம்பியன்ஸ் டிராபி 2025-ன் முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார். டெவன் கான்வே 10 […]
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபிக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இன்று முதல் தொடங்கியுள்ளன. முதல் போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இப்போட்டி கராச்சி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அனியின் தொடக்க வீரர் வில் யங் 113 பந்துகளை […]
தென் ஆப்பிரிக்காவில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் 22 வது போட்டியாக இன்று பாகிஸ்தான் அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையே போட்டி நடை பெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதனால் பாகிஸ்தான் அணி பந்து வீச நேர்ந்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நியூஸிலாந்து அணி வீரரான ஸ்டாக்போல் மட்டும் நிதானமாக […]
பாகிஸ்தான் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 135 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரின் இன்றை தினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. 2-வது போட்டியில் பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் இறங்கிய நியூஸிலாந்து அணி ஆட்டம் தொடக்கத்தில் இருந்து விக்கெட்டை பறிகொடுக்க தொடங்கியது. […]