இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி ஹைதராபாத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹா இருவரும் களமிங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே அதாவது 4-வது ஓவரில் லோகன் வான் வீசிய பந்தை அவரிடமே அடித்து கேட்ச் கொடுத்து ஃபகார் ஜமான் தனது விக்கெட்டை 12 […]
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி ஹைதராபாத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியின் மூலம் நெதர்லாந்தின் பாஸ் டி லீடே உலகக்கோப்பையில் விளையாடும் ஏழாவது தந்தை-மகன் ஜோடி ஆனார்கள். உலகக்கோப்பையில் விளையாடும் பாஸ் டி லீடின் தந்தை டிம் டி லீடேயும் நெதர்லாந்துக்காக விளையாடியுள்ளார். டிம் டி லீட் நெதர்லாந்துக்காக மொத்தம் 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 1996 மற்றும் 2007 க்கு […]
கிரிக்கெட் ரசிகர்கள்ஆவலுடன் எதிர்பார்த்த ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் மோதியது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி, 36.2 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே 152* ரன்களும், ரச்சின் ரவீந்திரன் 123* ரன்களும் குவிந்தனர். இதைத்தொடர்ந்து இன்று 2-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் […]