சென்னை : வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு வந்தது. இதில், 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை வங்கதேச அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. வங்கதேச அணி இதுவரை டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தியதாக வரலாறு கிடையாது. ஆனால், கடந்த ஆகஸ்ட்-21ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி மிக சிறப்பாக விளையாடி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதனால், கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக […]
ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தாண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) நடத்தி வருகிறது. நேற்றைய உலக கோப்பை லீக் தொடரில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியானது கொல்கத்தாவில் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தின் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்று இருந்தது. இந்த போட்டியானது ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், சில இளைஞர்கள் பாலாஸ்தீன நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் […]
பாகிஸ்தான் அணி 32.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 31-வது லீப் போட்டியில் பாகிஸ்தான் அணியும், பங்களாதேஷ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரின் 5 […]
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 31-வது லீப் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மற்றும் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான பங்களாதேஷ் அணியும் பலப்பரீட்சை செய்து வருகிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பங்களாதேஷ் அணி தொடக்கத்திலேயே ஒருபக்கம் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, மறுபக்கம் ஓப்பனிங் இறங்கிய லிட்டன் தாஸ் மற்றும் மஹ்முதுல்லாஹ் ஆகியோர் […]
PAKvsBAN: ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 31-வது லீப் போட்டியாகவும் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் பல பரிட்சை செய்கின்றனர். இதில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இதுவரை நடந்த 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் நான்கு புள்ளிகள் உடன் புள்ளி விவரப்பட்டியலில் பாகிஸ்தான் ஏழாவது இடத்தில் உள்ளது. அதேபோல, பங்களாதேஷ் அணி ஆறு போட்டிகளில் ஒன்றில் […]