பிஎஃப்ஐ அலுவலகங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!
சென்னை உள்பட தமிழகம் மற்றும் கேரளாவில் பிஎஃப்ஐ அலுவலகங்களில் என்.ஐ.ஏ. சோதனை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தில் பல இடங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்று, […]