சென்னை : பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேனான பாபர் அசாம் பேட்டிங்கில் பல சாதனைகள் படைத்தாலும், அவர் கேப்டனாக பல சறுக்கலை மட்டுமே சந்தித்துள்ளார். மேலும், தொடர்ந்து 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் மற்றும் ஆசியக் கோப்பை தொடர் என அனைத்திலும் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தார். இதனால், அப்போது ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து […]
பாகிஸ்தானின் தெற்கு துறைமுக நகரமான கராச்சி என்ற இடத்திலுள்ள குடிசை பகுதியில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட தீ விபத்தில் 100 குடிசைகள் எரிந்து நாசமானது என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கராச்சி நகர் தீயணைப்பு நிலையத்தின் மூத்த தீயணைப்பு அதிகாரி இனயத் உல்லா கூறிய தகவலின்படி கராச்சி நகரின் ஆற்றங்கரையில் உள்ள லியாரி வெடித்தது தீ குடியிருப்புகளில் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்ததை அறிந்த தீ அணைப்பு அதிகாரிகள் 10 தீயணைப்பு […]
பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற இருவர் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் – இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டம் வழியாக திடீரென இருவர் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றுள்ளனர். இதனை கண்ட பாதுகாப்பு படை வீரர்கள் துரத்தி சென்று பலமுறை எச்சரித்து உள்ளனர். இருப்பினும் அவர்கள் இருவரும் கேட்காமல் தொடர்ந்து முன்னேறிக் […]
கொரோனா தடுப்பூசி போடாமல் தவிர்த்து வரும் ரயில்வே பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என பாகிஸ்தான் நாட்டு ரயில்வே துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் தற்பொழுது வரையிலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என ஒவ்வொரு நாடுகளும் அறிவுறுத்தி வரும் நிலையில் பாகிஸ்தானிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் தவிர்த்து வரக்கூடிய […]
இந்தியாவைப் போலவே அமெரிக்காவுடனும் உறவை மீட்டெடுக்க பாகிஸ்தான் விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றதும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அணுகி இந்தியாவுடனான உறவை சீராக்க மேற்கொண்ட முயற்சி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை எனவும், ஆனால் கடந்த கால கட்டத்தில் இந்தியா போன்ற பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளை விட பாகிஸ்தான் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவு […]
நேற்று பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் இருந்து சர்கோதா நகருக்கு மில்லட் எனும் எக்ஸ்பிரஸ் ரயில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில் அதே சமயம் ராவல்பிண்டி நகரில் இருந்து காராச்சி நோக்கி சையத் எனும் எக்ஸ்பிரஸ் ரயில் 500-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுள்ளது. மில்லட் ரயில் சிந்து […]
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பாகிஸ்தானியர். உடனடியாக கண்டறிந்து கைதுசெய்த எல்லை பாதுகாப்பு படையினர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு வழக்கமாக இந்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென அத்துமீறி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஒரு பாகிஸ்தான் நபர் இந்திய எல்லைக்குள் நுழைவதை கண்டுள்ளனர். ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதால் உடனடியாக எச்சரிக்கையுடன் செயல்பட்ட பாதுகாப்பு […]
பாகிஸ்தானுக்கு சென்று இருந்த பொழுது பாஸ்போர்ட்டை தவறுதலாக தொலைத்ததால் சட்டவிரோதமாக குடியேறியதாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண்மணி 18 வருடங்களுக்கு பிறகு தற்போது விடுவிக்கப்பட்டு இந்தியா திரும்பியுள்ளார். இந்தியாவில் உள்ள அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த பெண்மணி ஹசீனா என்பவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சஹாரன்புர் பகுதியைச் சேர்ந்த தில்ஷாத் அகமது என்பவரின் மனைவி. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த பதினெட்டு வருடங்களுக்கு முன்பதாக ஹசீனா தனது […]
இந்திய எல்லைக்குள் நுழைந்த இரண்டு பாகிஸ்தானை சேர்ந்த சிறுமிகள் பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களது நாட்டிற்கு பத்திரமாக திருப்பி அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கம்போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர். அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த இரண்டு பாகிஸ்தான் சிறுமிகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை கண்டுள்ளனர். இதனையடுத்து எச்சரிக்கையுடன் செயல்பட்ட பாதுகாப்பு படையினர் அந்த […]
வறுமை காரணமாக தனது 5 குழந்தைகளை கால்வாயில் வீசிய தந்தையின் செயல் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தலைநகரான லாகூரில் வசித்து வரக்கூடிய ஒரு நபர் வறுமை காரணமாக தனது வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவியுடனும் கடந்த இரு தினங்களாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். இவருக்கு ஐந்து குழந்தைகள் இருந்த நிலையில், குடும்பத்தில் வறுமை அதிக அளவில் தலைதூக்கியதை அடுத்து, ஜம்பர் எனும் கால்வாயில் தனது ஐந்து […]
பாகிஸ்தானில் 380 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் தீவிரம் அடைந்து கொண்டே செல்லும் கொரானா வைரஸ் தாக்கம் தற்போது பாகிஸ்தானில் தனது வீரியத்தை காட்டி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த செப்டம்பர் 12ம் தேதியிலிருந்து அக்டோபர் 2ஆம் தேதி வரைக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 380 ஆசிரியர்கள் […]
இந்தியாவில் ராஜஸ்தான் வழியாக நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டினர் இருவர் எல்லை பாதுகாப்பு படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எல்லை பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் எனும் மாவட்டத்தில் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 2 பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெளியிடப்படாத ஹெராசின் ஆகியவற்றை மீட்டுள்ளனர். நாட்டுக்குள் நுழைய முயன்ற நபர்களை […]
பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் இந்தியாவின் காஷ்மீர் மற்றும் குஜராத் பகுதிகளையும் இணைத்து பாகிஸ்தானுக்கு சொந்தமான பகுதிகளாக குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் அண்மையில் அந்நாட்டின் புதிய மேப் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவின் பகுதிகளான காஷ்மீர் மற்றும் குஜராத்தில் ஜுனாகத் ஆகிய பகுதிகளை பாகிஸ்தானுக்கு சொந்தமாக பகுதிகளாக குறிப்பிட்டுள்ளார். இந்த வரைபடத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை இது நிறைவேற்றுவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் பாகிஸ்தானின் இந்த […]
குருத்துவாரை மசூதியாக மாற்ற முடிவு செய்துள்ள நிலையில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சாகிதி அஸ்தானா என்ற பிரசித்தி பெற்ற குருத்துவார் பாகித்தானில் உள்ள லாகூரில் உள்ளது.இந்த கோயில் சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படுகிறது. இதற்கு அருகில் மசூதி ஒன்றும் உள்ளது.இதனிடையே குருத்துவார் மசூதிக்கு சொந்தமானது என்றும் அதனை மசூதியாக மாற்ற பாகிஸ்தான் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத் […]
பாகிஸ்தானில் நேற்று நடந்த விமான விபத்தில் 97 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரமாகிய கராச்சியில் 100 க்கும் மேற்பட்டவர்களுடன் சென்ற விமானம் ஒன்று தீ பிடித்து எரிந்து கீழே கட்டிடத்தில் விழுந்தது. இதனால் விமானத்தில் உள்ளவர்களுக்கும் கட்டிடத்தில் இருந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்தவர்களில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். அந்த விமான விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் 60 பேரின் உடல்கள் ஜே.பி.எம்.சி மருத்துவமனையிலும், 32 பேரின் உடல்கள் சி.எச்.கே […]
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 14, 612 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியது.இதனையடுத்து உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 31,13,447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 9,25,730 பேர் குணமடைந்துள்ளனர்.2,16,930 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு 10,34,588 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இந்தியாவின் அருகில் உள்ள நாடான பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14612-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை […]
பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா தோற்று உள்ளதா? சோதனைக்கு ஒப்புக்கொண்டதாக உதவியாளர் தகவல். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளிலும் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதன் பாதிப்பு பாகிஸ்தானிலும் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் அங்கு இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து அண்மையில் பாகிஸ்தானின் பிரதமராகிய இம்ரான்கானை பிரபல அறக்கட்டளை தலைவர் பைசல் எடி என்பவர் சந்தித்து ஆலோசனை […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது. கொரோனாவை இஸ்லாமியர்கள் பரப்புவதாக அவர்களுக்கு எதிராக தவறான தகவல்கள் இந்தியாவில் பரப்பப்படுவதாக இஸ்லாமிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சிறுபான்மையினரின் பாதுகாக்க இந்தியா அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. எனவே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இது குறித்து கூறுகையில்,இந்திய அரசு கொரோனா விவகாரத்தில் இஸ்லாமியர்களை வேண்டுமென்றே குறிவைக்கிறது என்று தெரிவித்தார். இந்நிலையில்தான் தான் இந்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் […]
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான போர் இன்னும் நின்றபாடில்லை. ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இன்று காலை 7 45 மணி அளவில் எல்லை பகுதியில் சிறிய வகை ஆயுதங்கள் மற்றும் செலின் மோட்டார்ஸ் ஆகியவற்றின் மூலம் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக அத்துமீறி உள்ளது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து தான் வருகிறது. இது போன்றே கடந்த வெள்ளிக்கிழமையும் பாகிஸ்தான் […]
ஜம்மு காஷ்மீரில் கத்துவா பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் லாரி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.இதனை தொடர்ந்து காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக முசாபராபாத்தில் வரும் 13- ஆம் தேதி […]