ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து கோலி தலைமையிலான இந்திய அணிக்கு பலரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர.ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி வென்றதையடுத்து ஆசிய கிரிக்கெட் அணிகளில் இந்திய அணி தான் ஆஸ்திரேலியா சென்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்நிலையில் இந்தியாய் அணிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்திய கிரிக்கெட் அணிக்கு வலது தெரிவித்துள்ளார்.ஏற்கனவே […]