Tag: Pakistani Soldier Killed

பாகிஸ்தான் ராணுவ வீரரை கொன்று தலையை மரத்தில் தொங்கவிட்ட கொடூரம்.! தேடுதல் வேட்டை தீவிரம்.!

கைபர் பக்துன்க்வாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ராணுவ வீரர் உயிரிழந்தார். பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் பகுதியான கைபர் பக்துன்க்வாவில் உள்ள  பன்னு மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரரும் அவரது மகனும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இறந்த வீரரின் தலையை தாக்குதல் நடத்தியவர்கள்  அவர்களுடன் எடுத்துச் சென்றனர். அந்த பகுதியில் உள்ள பலங்குடியினர் கொல்லப்பட்ட வீரனின் தலையானது பச்சி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தொங்க விடப்பட்டுள்ளதாக காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். […]

- 3 Min Read
Default Image