பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் பேட்டி அளித்து கொண்டிருந்த போது கேமராவின் குறுக்கே வந்து தொந்தரவு செய்ததற்காக சிறுவன் ஒருவனை அறைந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானில் ஈத் அல்-அதா கொண்டாட்டங்களை செய்தியாளர் செய்தியாகக் காட்டிய பொது இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் தற்போது ட்விட்டரில் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. ????????? pic.twitter.com/Vlojdq3bYO — مومنہ (@ItxMeKarma) July 11, 2022