ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் அருகிலுள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்பு வேலி மீது இன்று ஒரு பாகிஸ்தனை சார்ந்த ஒரு நபர் ஊடுருவ முயன்றபோது எல்லை பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் வேலியைக் கடந்து மறுபுறம் சென்றபோது வீரர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, அவர் ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார். பின்னர், அந்த பகுதியைத் தேடியபோது அந்த நபர் இறந்து கிடந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் […]