பாகிஸ்தானில் மனித உரிமை ஆர்வலராக பணியாற்றி வந்தவர் காணாமல் போயிருந்த நிலையில், தற்போது அவர் கனவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் பிரிந்து தனி நாடாக உருவாக நடைபெற்ற போராட்டத்திற்கு பின்பு, 2016ஆம் ஆண்டில் 100 பெண்கள் பட்டியலில் பிபிசியில் கரீமா பலூச் அவர்கள் முதலிடத்தைப் பிடித்தார். இந்நிலையில் பலுசிஸ்தான் மக்கள் கடத்தப்பட்டு பலர் காணாமல் போயினர். இதனையடுத்து காணாமல் போனவர்கள் ஆட்கடத்தல் ஊழியர்கள் மூலம் மிரட்டப்பட்டு இருக்கலாம் எனவும் அவர்கள் சித்திரவதையை அனுபவித்து வருவதாகவும் […]