Tag: Pakistani Arrest

தொடரும் கைதுகள் ..!! இந்திய கடலோரத்தில் போதைப்பொருளுடன் பிடிபட்ட பாகிஸ்தானியர்கள் !

NCB : இந்தியாவில், குஜராத் மாநிலத்தின் கடற்கரை எல்லையில் போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்கள் பிடிப்பட்டுள்ளனர். போதை பொருள் கட்டுப்பட்டு பணியகம் (Narcotics Control Bureau) மற்றும் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு படை (Anti-Terrorism Squad – ATS) இணைந்து நடத்திய ஒரு நடவடிக்கையில் இந்தியாவின் குஜராத்தில் உள்ள சர்வதேச கடல் எல்லையின் அருகில் சுமார் 90 கிலோ போதைப் பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக உளவுத்துறையினரின் தொடர் தகவல்களின் […]

Anti-Terrorism Squad 6 Min Read
14 Pakistani Arrest