பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டார். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவுக்கும், ஷோயிப் மாலிக்குக்கும் 2010ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இஷான் மிஸ்ரா என்ற 5 வயது மகனும் உள்ளார். இந்நிலையில் சானியாவை விவாகரத்து செய்துவிட்டு நடிகையை திருமணம் செய்து கொண்டார் மாலிக். தற்போது இவர்கள் திருமண புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திருமண புகைப்படங்களுடன் பகிர்ந்து கொண்டு “அல்ஹம்துலில்லாஹ். நாங்கள் உங்களை […]