பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஆசிப் அலி சர்தாரி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர், ஆசிப் அலி சர்தாரி. 65 வயதாகும் இவர் மீது வங்கி மோசடி வழக்கு உட்பட 3 ஊழல் வழக்குகள் உள்ளது. அந்த வழக்குகள் குறித்த விசாரணை இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அவர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும், சர்தாரி மீது பல குற்றசாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், […]
காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவப்படையினர் பலியாகினர். போரென்று வந்தால் இந்தியா பாகிஸ்தானை 20 குண்டுகளில் அழித்துவிடும் என்று பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல […]