Tag: pakistanattack

பாகிஸ்தான் காவல்நிலையத்தில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்.! 10 பேர் பலி..!

பாகிஸ்தானில் வருகிற 8 ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்குள்ள அரசியல் கட்சியினர் பலரும்  பிரச்சாரத்தில் முழு ஈடு பாடுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் திங்கள் கிழமையான இன்று அதிகாலை 3 மணி அளவில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்திய ராணுவ வீரர்கள் மே 10ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் – மாலத்தீவு அதிபர் வடக்கு பாகிஸ்தானில் அமைந்துள்ள ஒரு காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் திடிரென தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் கடுமையான […]

#Pakistan 4 Min Read

” பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுப்பு ” இந்தியா அதிரடி நடவடிக்கை…!!

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டை சேந்த இரண்டு தூப்பாக்கிசுடு வீரக்கள் இந்தியாவில் பங்கேற்கும் போட்டியில் அனுமதிக்க இந்தியா விசா வழங்க மறுத்துள்ளது. காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக […]

#Pakistan 3 Min Read
Default Image

” பாகிஸ்தான் ஆதாரம் கேட்பது நொண்டி சாக்கு ” வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்…!!

புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் எவ்விதமான திறன்களும் , வருத்தமும் தெரிவிக்கவில்லை . புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் ஆதாரம் கேட்பது நொண்டி சாக்கு என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத […]

#Pakistan 3 Min Read
Default Image