Tag: Pakistan vs India

இனிமே நான் இந்தியா ரசிகன்…பாகிஸ்தான் ரசிகரின் அதிர்ச்சி செயல்..வைரலாகும் வீடியோ!

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா – பாகிஸ்தான் இரண்டு அணிகளும் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டியானது பிப்ரவரி 23-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலியின் அதிரடி சதம் காரணமாக இந்திய அணி வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அடுத்ததாக, களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி வந்த நிலையில், […]

ICC Champions Trophy 2025 5 Min Read
IND vs PAK

பாகிஸ்தானை வென்றதில் திருப்தி இல்லை! “சீக்கிரம் முடித்திருக்க வேண்டும்” வருந்திய ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்.!

துபாய் : இந்தியா இன்னும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்திருந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை சீக்கிரம் முடித்திருக்க முடியும் என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். நேற்றைய தினம் துபாயில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் பரபரப்பாக சென்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து, 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களில் ஆல் அவுட்டாகி, இந்திய அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர், 242 ரன்கள் […]

ICC Champions Trophy 2025 5 Min Read
india vs pakistan - shreyas iyer

சாம்பியன்ஸ் டிராபி : முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்! இந்தியா அபார வெற்றி…

துபாய்: துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும், முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் திணறினாலும், பின்னர் நிலைத்து நின்று […]

ICC Champions Trophy 2025 6 Min Read
INDvPAK 2025

INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று (பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியின் 5வது போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஃபகார் ஜமானுக்குப் பதிலாக இமாம்-உல்-ஹக் களமிறங்கினார். ஃபக்கர் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். இந்தியா எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய […]

ICC Champions Trophy 2025 6 Min Read
Pakistan vs India 2025

NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…

துபாய் : இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து மந்தமாக விளையாடி வருகிறது. இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், 32 ஓவர்களில் 142 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான். ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்துவீச்சில் பாபர், விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து 23(26) ரன்களில் வெளியேறினார். […]

ICC Champions Trophy 2025 4 Min Read
India Vs Pakistan toss

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிக்காக ரசிகர்கள் எப்போதும் மிக ஆர்வமாக காத்திருப்பார்கள். ஏற்கனவே, இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் வென்ற நிலையில், பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. இதனால், இந்த போட்டியில் வெற்றிபெற இரு அணிகளுமே போராடும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. […]

ICC Champions Trophy 2025 6 Min Read
INDvsPAK

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது.  இந்த போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என ரசிகர்களுடன் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஒரு பக்கம், இந்திய அணியின் வெற்றிக்காக அனைத்து ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். மறுபக்கம் கிரிக்கெட் நிபுணர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில், ஐஐடி பாபா இந்த விஷயத்தில் வேறுபட்ட கருத்தை முன்வைத்துள்ளார். இது, இந்திய […]

ICC Champions Trophy 2025 6 Min Read
IND vs PAK - iit baba

ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனைவருடைய கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியில் தான் இருக்கிறது. இரண்டு அணிகளும் வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் மோதுகிறது. எனவே, இரண்டு அணியை சேர்ந்த வீரர்களும் போட்டிக்கு தயாராகி வருகிறார்கள். இதற்கிடையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப் ஊடகம் ஒன்றுக்கு அளித்த போட்டியில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என பேசியுள்ளார். இது குறித்து […]

#Haris Rauf 5 Min Read
Haris Rauf

சாம்பியன்ஸ் டிராபி : ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புதல் அளித்த பாகிஸ்தான்? வெளியான புது தகவல்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அடுத்த வருடம் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரானது நடைபெறவுள்ளது. இந்த தொடர் 7 வருடங்களுக்கு பிறகு நடைபெறவுள்ளதால் இதன் மீது எதிர்பார்ப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால், இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி அறிவித்தபோது, இந்திய அணி பாகிஸ்தானில் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் அதாவது ஹைபிரிட் முறையில் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியது. இதற்கு பாகிஸ்தான் […]

BCCI 5 Min Read
PCB - Approves Hybrid Model

சாம்பியன்ஸ் டிராபி சர்ச்சை : ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சர்ச்சையை குறித்து ஆலோசனைக் கூட்டமானது நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாகிஸ்தான் அணி, தங்களது முடிவில் மாற்றமில்லாமல் இருந்து வருகிறார்கள். இதனால், ஆலோசனைக் கூட்டம் அடுத்த நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெற இருப்பதால் இந்த தொடரின் போட்டிகளை இந்திய அணி பாகிஸ்தானில் சென்று விளையாடமாட்டோம் என தெரிவித்திருந்தது. அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்திருந்தது. இந்த சர்சையைக் குறித்து […]

BCCI 4 Min Read
Champions Trophy - BCCI vs PCB

Asia Cup 2023: மீண்டும் தொடங்கியது இந்தியா – பாகிஸ்தான் போட்டி!

ஆசிய கோப்பை ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 4 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் தகுதிபெற்று விளையாடி வருகின்றன. இருப்பினும், இலங்கையில் மழை பெய்து வருவதால் போட்டி சரிவர நடைபெற முடியாமல் இருந்து வருகிறது. அந்தவகையில், நேற்றைய சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இலங்கையில் […]

#AsiaCup2023 4 Min Read
india vs pakistan

Pakistan vs India : ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சாதனை என்ன?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இலங்கையில் பல்லெகலே மைதானத்தில் மதியம் 3 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பின் இரு அணிகளும் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் மோதுவதால், கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் கடைசியாக இரு அணிகளும் 2019ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தான் விளையாடினார்கள். அதன் பிறகு தற்போது ஆசிய கோப்பை தொடரில் மோதுகின்றன. […]

#AsiaCup2023 5 Min Read
pakistan vs India

Asia Cup: இந்தியா Vs பாகிஸ்தான்… போட்டி ரத்தாக வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த ஷாக் நியூஸ்!

ஆசிய கோப்பை தொடரில் நாளை மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. இலங்கையில் பல்லேகெல்லே சர்வதேச மைதானத்தில் மதியம் 3 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் கடைசியாக இரு அணிகளும் 2019ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தான் விளையாடினார்கள். அதன் பிறகு தற்போது ஆசிய கோப்பை தொடரில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் மோத உள்ளன.  இதனால் இப்போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. […]

#AsiaCup2023 9 Min Read
pakistan vs India

Asia Cup 2023: இந்தியாவுக்கு எதிராக தோற்றாலும் பரவாயில்லை.. இதை மட்டும் செய்யாதீங்க! பாக்.முன்னாள் வீரர்!

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபால், வங்கதேசம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் சென்ற 30ம் தேதி தொடங்கி, இதுவரை 2 போட்டிகள் முடிவடைந்துள்ளது. பாகிஸ்தானியில் நடந்த முதல் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதன்பின் நேற்று இலங்கையில் நடந்த போட்டியில் வங்கதேசத்தை சுலபமாக வென்றது இலங்கை அணி. இதுபோன்று ஆசிய கோப்பை தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில், உலக […]

#AsiaCup2023 8 Min Read
Abdul Razak