ஆப்கானிஸ்தான் நடத்திய தாக்குதலில் 152 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் பலி. ஆப்கானிஸ்தான் நாட்டில், பாகிஸ்தானை சேர்ந்த 6,500 பயங்கரவாதிகள் இயங்கி வருவதாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை வெளியிட்டது. அவர்களில் பெரும்பாலானோர் தெஹ்ரிக் தி பாகிஸ்தான் இயக்கத்தினர் ஆவர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் உள்விவகார அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தாரிக் அரியன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ஆப்கான் படைகளுக்கு எதிராக நடத்திய சமீபத்திய மோதல்களில் கொல்லப்பட்ட தலீபன் தீவிரவாதிகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார். அந்த பட்டியலில் ஹெல்மாண்ட் மற்றும் கந்தஹார் மாகாணங்களில் […]