Tag: Pakistan Peoples Party

பாகிஸ்தானில் இறுதியானது கூட்டணி ஆட்சி.. புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்!

நீண்ட இழுபறி, குழப்பங்களுக்கு பிறகு பாகிஸ்தானில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (PML – N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதால் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்பும், அதிபராக ஆசிப் அலி சர்தாரியும் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பெரும் பதற்றம், அடுத்தடுத்த குண்டு வெடிப்பு மற்றும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கடந்த 8ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கையில் தொடர் இழுபறி நீடித்து வந்த […]

Pakistan Election 2024 6 Min Read
PPP and PML-N

பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி… புதிய பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்!

பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமையவுள்ள நிலையில், பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்பை அவரது சகோதரர் நவாஸ் ஷெரீப் பரிந்துரை செய்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த வாரம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (சுயேட்சை), முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கடும் […]

Nawaz sharif 5 Min Read
Shehbaz Sharif

கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தானை மூன்று ‘எலிகள்’ கொள்ளையடித்து வருகின்றன: இம்ரான் கான்

பாகிஸ்தானில் கடந்த சில வ்ருடங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித்  தவித்து வருகிறது.இதற்கு முழு காரணமாக சொல்லப்படுவது பிரதமர் இம்ரான் கான் என்றும் அவரின் மோசமான அணுகுமுறையை இந்த நிலைமைக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இம்ரான் கானுக்கு எதிராக ஆளும் கட்சினர் முதல் கூட்டணி கட்சியினரே எதிராக திரும்பியுள்ளனர்.இதனை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியினர் நாளை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றனர்.இதற்கு முன்னரே இம்ரான் கான் பதவி விலகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடந்த […]

#Pakistan 4 Min Read
Default Image