பாகிஸ்தான் : 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே ஒரு முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இந்த முத்தரப்பு தொடரில், நியூசிலாந்து இரண்டு லீக் போட்டிகளில் விளையாடியது, இரண்டு போட்டிகளிலும், மிட்செல் சாண்ட்னரின் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதன்படி, லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து (4 புள்ளி), பாகிஸ்தான் (2 புள்ளி) அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. […]