பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முகமது பயாஸ் என்பவர் சிறுவயதில் விமானப்படையில் சேர ஆர்வமுடன் கலந்துகொண்ட போது நிராகரிக்கப்பட்டார். பிறகு சொந்தமாக விமானம் தயாரிக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவர் பார்த்து வந்தது பாகார்ன் வியாபாரம். இருந்தாலும் தனது முயற்சியை விடவில்லை. இவர் பகலில் பாப்கார்ன் வியாபாரம் செய்து வந்து இரவில், செக்கியூரிட்டி வேலை செய்தும் அதற்கான பணத்தை சேர்த்தார். விமானம் தயாரிப்பதற்காக யூ – டியூபில் வீடியோ பார்த்து அதற்காக வயலில் நெல் அறுவடை செய்யும் […]
பாகிஸ்தானில் காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறிய இளைஞரின் கண்களை அவரது தந்தை மற்றும் சகோதரர்களே தோண்டி எடுத்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தில் நஸிராபாத் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அப்துல் பாகி. இவர் தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்ததால், பாகிக்கும் அவரது தந்தை மற்றும் சகோதரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இறுதியில் பாகியை சரமாரியாகத் தாக்கிய அவர்கள் […]