அக்டோபர் 16, ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி தனது புதிய ஜெர்சி யை அறிமுகப்படுத்தியுள்ளது. டி-20 உலகக்கோப்பை போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தயாராகிக்கொண்டு வருகின்றனர். கடந்த வியாழன் அன்று பாகிஸ்தான் அணி, உலகக்கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது. நேற்று திங்கள் கிழமை பாகிஸ்தான் அணி, உலகக்கோப்பை போட்டிக்கான தனது புது ஜெர்சி யை அறிமுகப்படுத்தியது. இது குறித்து […]