Tag: Pakistan International Airlines

நடுவானில் விபத்திலிருந்து இருந்து தப்பிய இரண்டு பாகிஸ்தான் விமானங்கள்

இஸ்லாமாபாத்தில் இரண்டு பாகிஸ்தான் விமானங்கள் நடுவானில் விபத்திலிருந்து தப்பின. இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈரானிய எல்லையில் பறந்து கொண்டிருந்த இரண்டு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) விமானங்கள் நடுவானில் மோதி ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஈரானிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) “அலட்சியம்” காரணமாக விமானங்கள் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாகிவிட்டதாக பாகிஸ்தானின் டான் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. அந்த விமானங்களில் ஒன்று இஸ்லாமாபாத்தில் இருந்து துபாய்க்கு பறந்து கொண்டிருந்த PIA போயிங் 777 (PK-211) ரக விமானம் என்றும், மற்றொன்று […]

Pakistan International Airlines 2 Min Read
Default Image

ஐரோப்பி யூனியனை தொடர்ந்து பாகிஸ்தான் சர்வதேச விமானங்களுக்கு அமெரிக்கா தடை.!

அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் சர்வதேச விமானங்களை இயக்க தடை என அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தான் விமான சேவையில் பணியாற்றும் விமானிகள், விமான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முறைகேடான வழியை பின்பற்றியதை பாகிஸ்தான் அரசு கண்டுபிடித்தது. கடந்த மாதம் பாகிஸ்தான் விமானிகளில் மூன்றில் ஒரு பங்கினர் போலியானவர்கள் மற்றும் முறைகேடுகள் மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் என பாகிஸ்தான் விசாரணையில்கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் விமானங்களுக்கு 6 மாதம் ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. இந்நிலையில், அமெரிக்காவும் தடை விதித்துள்ளது. கடந்த மாதம் […]

Pakistan International Airlines 2 Min Read
Default Image