Tag: Pakistan Horror

Pakistan Horror:பாகிஸ்தானின் முல்தான் மருத்துவமனையின் மேற்கூரையில் கண்டெடுக்கப்பட்ட 200 அழுகிய உடல்கள்

பாகிஸ்தானின் முல்தான் நகரில் உள்ள மருத்துவமனையின் மொட்டை மாடியில்  குறைந்தது 200 அழுகிய சடலங்கள் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவமனையின் பிணவறையின் மேல்தளத்தில் கட்டப்பட்ட அறையில் டஜன் கணக்கான உடல்கள் அழுகி நிலையிலும், மறுபுறம், சமூக ஊடகங்களில் பரவும் செய்தியின்படி,மேற்கூரையிலிருந்து இருந்து நூற்றுக்கணக்கான மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் பஞ்சாப் முதல்வர் சவுத்ரி ஜமான் குஜ்ஜரின் ஆலோசகர்,மருத்துவமனைக்குச் சென்றபோது, ​​மருத்துவமனை சவக்கிடங்கின் மேற்கூரையில் பல அழுகிய உடல்கள் இருப்பதை […]

200 rotting bodies 5 Min Read
Default Image