Tag: pakistan fan

இனிமே நான் இந்தியா ரசிகன்…பாகிஸ்தான் ரசிகரின் அதிர்ச்சி செயல்..வைரலாகும் வீடியோ!

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா – பாகிஸ்தான் இரண்டு அணிகளும் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டியானது பிப்ரவரி 23-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலியின் அதிரடி சதம் காரணமாக இந்திய அணி வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அடுத்ததாக, களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி வந்த நிலையில், […]

ICC Champions Trophy 2025 5 Min Read
IND vs PAK