ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது . இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு 111 ரன்கள் எடுத்தால் வெற்றி எனப் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்கத்திலிருந்தே தடுமாறி விளையாடி வந்த பாகிஸ்தான் மகளிர் அணி 11.4 ஓவர்களில் 56 ரன்களில் 10 […]