சர்வசேத கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் வீரர் முகமது ஹஃபீஸ் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு. பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலான கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருப்பினும், அவர் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. கடந்த 2003-ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச போட்டியில் அறிமுகமான முகமது ஹபீஸ், கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 உலகக் […]
கொரோனா ஊரடங்கில் தனது இரண்டாவது குழந்தை பெற்றெடுத்த பங்களாதேஷ் வீரர். பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் நேற்று தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். இவர் இந்த சந்தோஷமாக தகவலை தனது ட்விட்டரில் பகிரந்துள்ளார். அதுமட்டுமின்றி, ஷாகிப் தனது மனைவி மற்றும் இரண்டாவது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.அப்போது ‘இரண்டாவது குழந்தையின் பிறப்பின் போது என் மனைவியின் பக்கத்திலேயே என்னால் இருக்க முடிந்தது’ என்றார் ஷாகிப் அல் ஹாசன்.
2002-ல் நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது நியூசிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் போட்டிகாக கராச்சியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென கராச்சியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து பேசிய இன்சமாம்-உல்-ஹக் ” 2வது டெஸ்ட் போட்டிக்காக நாங்கள் அனைவரும் ஹோட்டலில் தங்கியிருந்தோம். அப்போது திடீரென கராச்சியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நான் எனது அறையிலிருந்து கிழே இறங்கி […]
உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் உமர் அக்மல் பயிற்சியாளரை நோக்கி ஜெர்சியை கழற்றிவிட்டு கொழுப்பு எங்கே இருக்கிறது? என்று கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் உமர் அக்மல். இவர் ஒழுங்கீனம் மற்றும் உடற்தகுதி போன்ற பிரச்சனை காரணமாக சர்வதேச அணியில் விளையாட முடியாமல் தற்போது இருந்து வருகிறார். ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் அன்மைக்காலமாக விளையாடி வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் […]