இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் கலந்துகொள்ளும் T20I போட்டி இந்த நான்கு அணிகளுக்கும், ஐசிசிக்கும் சுமார் 5 ஆயிரம் கோடி வருவாயை கொண்டு வரும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த வாரம் துபாயில் ஐசிசி வாரிய கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, இது தொடர்பாக அடுத்த வாரம் நடைபெறும் துபாயில் நடைபெற உள்ள ஐசிசி வாரிய கூட்டத்தில் பாகிஸ்தான் பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. அக்கூட்டத்தில் இந்த திட்டத்தை […]
சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகமெங்கும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இன்று காலை இங்கிலாந்து நாட்டிற்க்கு சுற்றுப்பயணத்திற்கு புறப்பட்டது. அங்கு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இந்த போட்டிகளில், பாக்கிஸ்தான் அணியில் கொரோனா தொற்று உறுதியான 10 வீரர்களும் இடம்பெறவில்லை. […]
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர். இவர் பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் , 163 ஒருநாள் , 15 டி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் சர்ச்சைக்குரிய கருத்துக்களைை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் ஊழல் தொடர்பாக ஊழல் எதிர்ப்பு அமைப்பில் தெறிவிக்காததால் 3 ஆண்டு தடை விதித்தது குறித்து கருத்துக்களை தெறிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சட்ட ஆலோசகராக […]
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சங்க தலைவர் ஈசான் மணி செய்தியாளர்களை சந்தித்தபோது , ஆசிய கோப்பை போட்டி எங்கு நடத்துவது என இன்னும் முடிவு செய்யவில்லை என கூறினார். ஆசியக்கோப்பை போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறும். ஈரானில் கொரோனோ வைரஸ் இருப்பதால் ஆசிய கோப்பை போட்டியை ஐக்கிய அரபு நாடுகளில் நடத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும். அதற்குள் கொரோனா வைரஸ் குறைந்து விடும் என நம்புகிறோம். அப்படி இல்லையென்றால் அதற்குக்கேற்றாற்போல தயாராக வேண்டும் என கூறினார்.மேலும் […]
பாகிஸ்தான் அணி வீரர் உமர் அக்மல் மீது லஞ்ச குற்றச்சாட்டு புகார் எழுந்து நிலையில்அது குறித்து உமர் அக்மலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் அக்மல் அனைத்து வகையான போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக தடை விதித்து உள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான உமர் அக்மல் மீது லஞ்ச குற்றச்சாட்டு புகார் எழுந்து நிலையில் தற்போது அது குறித்து உமர் அக்மலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த விசாரணை முடியும் வரை அக்மல் […]