பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலுக்கு மூன்று ஆண்டுகள் தடை.உ உமர் அக்மல் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மன் மற்றும் பகுதி நேர ஸ்பினர் ஆவர். இவர் பாகிஸ்தான் அணியில் 16 டெஸ்ட் போட்டிகள், 121 ஒருநாள் போட்டிகள், 84 டி20 போட்டிகளிலில் விளையாடி உள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “ஒரு போட்டியில் 2 பந்துகளை தவிர்த்தால் எனக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர்களும் மற்றும் இந்தியாவிற்கு எதிரான இரண்டு போட்டிகளில் ஆடாமல் இருக்கவும் என்னிடம் விலை […]
பாகிஸ்தாயின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி, ஏற்கனவே உள்ள 4 பெண் குழந்தைகளுடன், தனக்கு புதிதாக 5-வது பெண் குழந்தை பிறந்துள்ளது என்றும் கடவுளின் ஆசியும், கருணையும் என் மீது இருக்கிறது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிரடி ஆட்டக்காரர் அப்ரிடி பேட்டிங், மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்திய இவர், பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என 500க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடி, 11000க்கும் மேற்பட்ட ரன்களையும் குவித்துள்ளார். மேலும் […]
கராச்சியில் உள்ள டிஎம்சி மைதானத்தில் நடந்த கிளப் கிரிக்கெட் போட்டியில் அம்பயரிங் செய்துக் கொண்டிருந்த நசீம் ஷேக் என்ற 56 வயது அம்பயர் திடீரென மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலே நசீம் உயிரிழந்தார். இவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருவத்துவர் அறிவித்தனர். யார் இந்த நசீம் ஷேக் ? நசீம் ஷேக் கறிக்கடை வியாபாரி ஆவார். இவர் கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். […]