பாகிஸ்தான் அமைச்சராகத்தில் உள்ள ஒரு பிரிவான கைத்தறி மற்றும் உற்பத்தி தொடர்பான அமைச்சரவை அலுவலகத்தில் உள்ள குறிப்பிட்ட கழிவறைகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அந்த கழிவறைகள் அமைச்சரகத்தில் உயர்பதவியில் உள்ள அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த முடியும் அவர்கள் கைரேகை மட்டுமே பயோமெட்ரிக் கருவி மூலம் அனுமதிக்கப்படுவர். இந்த கழிவறைகளை தான் பாகிஸ்தான் மக்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். இந்த கழிவறை பற்றி பாகிஸ்தான் முக்கிய பத்திரிக்கை கிண்டலாக எழுதியுள்ளது. மேலும், பலர் இந்த பயோமெட்ரிக் மூலம் தான் […]