பாகிஸ்தானில் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட 100 -க்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்களை பாகிஸ்தானின் பஞ்சாப் அரசு தடை செய்துள்ளது. சில புத்தகங்களில் பாகிஸ்தானின் நிறுவனர் ‘காயிட்-இ-ஆசாம்’ முஹம்மது அலி ஜின்னா மற்றும் தேசிய கவிஞர் அல்லாமா முஹம்மது இக்பால் பிறந்த சரியான தேதியைக் கூட அச்சிடவில்லை என பஞ்சாப் பாடத்திட்டம் மற்றும் பாடநூல் வாரியம் நிர்வாக இயக்குனர் ராய் மன்சூர் நசீர் கூறினார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கச்கூடிய சுமார் 10,000 புத்தகங்கள் 30 குழுக்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்று […]