அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள விமானங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் போலி பைலட் உரிமங்களை வைத்து இருப்பதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் தகவல் தெரிவித்துள்ள செய்தி அந்நாட்டு பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் குலாம் அந்நாட்டு பார்லிமெண்டில் தெரிவித்த தகவல் வெளியாகியுள்ளது: இது குறித்து அவர் கூறியதாவது:’நாட்டில் 262 விமானிகள் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றுள்ளது கண்டுபிடிக்கப் பட்டதாகவும். கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்கு பறக்கும் அனுபவமே இல்லை. போலி உரிமத்தை வைத்துள்ள […]