பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி வீடியோ ஒன்றில் தனது குழந்தைகளை அன்போடு கட்டித்தழுவ முடியவில்லை என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி கொரோனா தோற்றால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், 40 வயதான இவர் கடந்த சில தினங்களாக எனது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாவதை கேள்விப்பட்டு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியது, நான் கொரோனா தோற்றால் […]
இந்தியா பயன்படுத்தாத சிந்து நதி நீர் பாகிஸ்தான் செல்வதை தடுக்கும் விதத்தில் 2 அணைகள் கட்டுவது உள்ளிட்ட மூன்று திட்டங்களை இந்திய அரசு விரைவுபடுத்த முடிவு செய்துள்ளது. இந்த திட்டமானது இந்திய-பாகிஸ்தான் சிந்துநதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தின் படி சுமார் 93 சதவீத தண்ணீரை மட்டும் இந்தியா தற்போது வரை பயன்படுத்தி வருகிறது.ஆனால் இந்தியா பயன்படுத்தாத மீதம் உள்ள நீர் வீணாக பாகிஸ்தானுக்கு சென்றடைகிறது. இதனை தடுக்கும் விதத்திலும் ஜம்மு காஷ்மீர் நீர் பிரச்சணை தடுக்கும் விதத்திலும் […]
இந்தியா பாகிஸ்தான் இடையே அமைக்கப்பட்ட கர்தார்பூர் சாலை தொடக்க விழாவுற்கு வெளியுறத்துறை அமைச்சர் வருகை தருமாறு பாகிஸ்தான் விடுத்த அழைப்பை இந்திய வெளியுறத்துறை நிராகரித்துள்ளது . இந்தியா பாகிஸ்தான் இடையிலான பகுதியில் அமைய உள்ள சாலைப் பணிக்கான தொடக்க விழா வருகிற 28-ம் தேதி நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்க உள்ள நிலையில் பாகிஸ்தான் அமைச்சர் ஷா முகம்மது குரோஷி இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அழைப்பு விடுத்திருந்தார். Since I am […]
பாகிஸ்தானில் ராணுவ தலைமையகத்தை தகர்த்தெரிந்து இந்தியா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ நிர்வாகத் தலைமையகத்தைக் குறிவைத்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் வீடியோ காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.இந்திய ராணுவத் தலைமையகத்தை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. கடந்த 23-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள இந்திய ராணுவத்தின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவம்.இந்த தாக்குதல் ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்ட குண்டு விழுந்து வெடித்ததில் இந்திய ராணுவம் […]
பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி, பந்தை சரியாக கவனிக்காமல் ரன் அவுட் ஆன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அபுதாபியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி, பந்தை சரியாக கவனிக்காமல் ரன் அவுட் ஆனது தெரியாமல் விளையாண்ட அசார் அலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அபுதாபி நகரில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது […]
பாகிஸ்தானில் ஆட்சியாளர்கள் பலரும் சைக்கோ நோயாளிகள் போல் நடந்துக் கொள்கிறார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹம் கான் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானில் ஆட்சியாளர்கள் பலர் ஏன் சைக்கோ நோயாளிகள் போல் நடந்துக் கொள்ள காரணம் என பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவிரெஹம் கான் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானில் விமான நிறுவன கேப்டன் ஒருவர், தமது உதவியாளரிடம் மிக கடுமையாக நடந்துக் கொள்ளும் வீடியோ ஒன்றைவெளியிட்ட ரெஹம் கான் நமக்கு […]
பாகிஸ்தான் அதிபர், பிரதமர் உள்ளிட்டோரின் முதல் வகுப்பு விமானப் பயணம் உள்ளிட்ட சலுகைகளுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிபர், பிரதமர், தலைமை நீதிபதி, ராணுவத் தளபதி, சபாநாயகர் உள்ளிட்டோரின் முதல் வகுப்பு விமானப் பயணத்துக்கு தடை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அந்த தடை அமலானது. இதனையடுத்து பிஸினஸ் மற்றும் பொது வகுப்புகளில் பயணம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர், […]
3 தீவிரவாதிகள் காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அனந்த்நாக் மாவட்டத்தின் ஹக்கூரா (Hakoora) என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது மறைவிடத்திலிருந்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதையடுத்து பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்த தீவிரவாதிகளில் இருவர் ஈசா ஃபசிலி (Eesa Fazili) சையத் ஓவைஸ் (Syed Owais) என்று தெரிய வந்துள்ளது. […]
ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நீக்கி அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சியின் தலைவராக அவர் எடுத்த அனைத்து முடிவுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 68 வயதான நவாஸ் ஷெரீப் ஊழல் புகார் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் பதவியில் இருந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் நீக்கப்பட்டார்.அவருடைய அரசியல் வாழ்வில் மேலும் ஒரு பின்னடைவாக தற்போது கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்தும் நவாஸ் ஷெரீப் நீக்கப்பட்டுள்ளார். […]