டி-20 உலகக்கோப்பையில் நேற்று பெர்த்தில் நடந்த போட்டியின் போது மைதானத்தின் உச்சியில் இருந்து வர்ணனை செய்ததாக ஐசிசி, வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலககோப்பையின் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பெர்த்தில் நடந்த பாகிஸ்தான்-நெதர்லாந்து போட்டியின் போது தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வர்ணனையாளரான நட்டாலி ஜெர்மனோஸ் பெர்த் மைதானத்தின் உயரமான இடத்திற்கு சென்று வர்ணனை செய்துள்ளார். இந்த உயரமான இடத்தை விட வர்ணனைக்கு சிறந்த இடத்தை தேடுவதற்கு நேரமாகும் என்று […]
டி-20 உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின், பெர்த்தில் நடைபெறும் இன்றைய சூப்பர்-12 போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர் முடிவில் 91 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக காலின் அக்கர்மன் 27 ரன்கள் குவித்தார். பாக். அணியில் ஷதாப் கான் 3 விக்கெட்களும், மொஹம்மது […]
டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 91 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின், பெர்த்தில் நடைபெறும் இன்றைய சூப்பர்-12 போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்று நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணி, மெதுவான தொடக்கத்தையே கொடுத்தது. பாக் பௌலர்களின் சிறப்பான பந்துவீச்சால் 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து […]