ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்திற்கு 138 இலக்கு வைத்த பாகிஸ்தான். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி20 உலக கோப்பையின் இறுதிப்போட்டியில் இன்று மெல்போர்னில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது இதனைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான்(15), பாபர் […]