கராச்சியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டிக்கு இலவச அனுமதி. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் வரும் ஜனவரி 2ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை முன்னிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பார்வையாளர்களுக்கு இலவச […]