இமாச்சல் பிரதேசம், உணா மாவட்டத்திலுள்ள சுருகூ பகுதியை சேர்ந்தவர், சஞ்சீவ் குமார். மிகவும் வறுமை நிலையில் வாடும் இவர் , பெயிண்டிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வீடு திரும்புகையில், அவர் இரண்டு தீபாவளி லாட்டரி சீட்டை வாங்கினார். சீட்டுகளை வாங்கியதும் அவர் வெற்றி பெறுவார் என அவருக்குத் தெரியவில்லை. இந்நிலையில் […]