சென்னை –நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் மருத்துவ பிரச்சனைகளான தலைவலி, உடல் வலி ,காய்ச்சல் ,மூட்டு வலி என அனைத்து வலிகளையும் கட்டுப்படுத்த வலி மருந்துகளை பயன்படுத்துவோம். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர் அதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். வலி மருந்து என்றால் என்ன? நம் உடலில் உண்டாகக்கூடிய வலி உணர்வை நரம்பு மண்டலம் மூளைக்கு கடத்தும் ஆற்றலை தடுப்பதே வலி மாத்திரையின் வேலையாகும் . இந்த […]
MEFTAL (மெஃப்டல்) என்ற வலி நிவாரணி மாத்திரை பயன்பாடு குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) எச்சரிக்கை விடுத்துள்ளது. மெஃப்டல் என்பது பொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி ஆகும். இது மாதவிடாய் வலி, மூட்டுவலி, தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு விரைவான நிவாரணம் அளிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மெஃப்டல் என்ற வலி நிவாரணி மாத்திரை பயன்பாடுக்கு எதிராக இந்திய மருந்தியல் ஆணையம் (ஐபிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது. மாதவிடாய் வலி, முடக்கு வாதம் உள்ளிட்ட வலிகளுக்கு பயன்படுத்தப்படும் MEFTAL […]