பாகிஸ்தானில் வழக்கமான பயிற்சி பணியின் போது PAF விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. பாகிஸ்தானின் விமானப்படை விமானம் ஆகிய பிஏஎஃப் எனும் விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, விபத்துக்குள்ளாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து விமான படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானி விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றபட்டுள்ளதாகவும் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும், தரையில் விழுந்த விமானத்தால் எந்த ஒரு உயிர் சேதங்களோ அல்லது சொத்து இழப்புக்களோ ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், […]