பத்மாவத் திரைப்படம் வெளியானது.. சென்னையில் சத்யம் திரையிரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.. வடமாநிலத்தவர் ஏராளமானோர் திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.. பத்மாவத் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை என்றும், திரைப்படம் நன்றாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர்.. மேலும் இப்படத்தினை தடை செய்யக்கோரி ராஜஸ்தான்,உத்திரப்பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் ராஜ்புத் கர்ணி சேனா மற்றும் பல ஹிந்த்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.